“ஏற்றம் தரும் மாற்றம்”

“ஏற்றம் தரும் மாற்றம்”
Peppers tv new program Yetram tharum matram

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஏற்றம் தரும் மாற்றம்”. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:40 மணிக்கு பெப்பர்ஸ் மார்னிங் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.

வாழ்வை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் புத்தம் புது நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் எழுத்தாளர், பேச்சாளர், ஊக்குவிப்பாளர், இயக்குனர், வாழ்வியல் பயிற்சியாளர் என் பன்முகம் கொண்ட சுரேகா விளக்கமளிக்கிறார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆராய்ச்சிகளை கண்டறிந்து உந்து சக்தியாக பயிற்சியூட்டும் இந்நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Peppers tv new program Yetram tharum matram