தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழப்பு..மொத்த பலி எண்ணிக்கை 3,232 ஆக அதிகரிப்பு.

தமிகத்தில் இன்று மட்டும் 5,210 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.இதுவரை 1,36,793 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் இன்று 5,136 பேருக்கு கொரோனா!

சென்னையில் இன்று புதிதாக 1,336 பேருக்கு கொரோனா உறுதி.இதுவரை 90,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,947 பேர் உயிரிழப்பு.