நடிகர் செல்லதுரை 84 உடல்நல குறைவு காரணமாக காலமானார்..!

கத்தி, தெறி, மாரி போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் செல்லதுரை நேற்று அவரது இல்லத்தில் உடல்நல குறைவால் காலமானார்.

இன்று மதியம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.