தமிழகத்தில் இன்று 2 பேர் பலி..

தமிழகத்தில் இன்று 2 பேர் பலி..

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று.தமிழகத்தில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.இன்று 82 பேர் குணமடைந்துள்ளனர்!

சென்னையில் இன்று 94 பேர் கொரோனாவால் பாதிப்பு.இன்று 5 மாவட்டங்களில் பாதிப்பு.சென்னை (94), செங்கல்பட்டு (4), காஞ்சிபுரம் (3), விழுப்புரம் (2) மற்றும் திருவண்ணாமலை (1) மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

சென்னையில் பாதிப்பு 768 ஆனது.சென்னையில் இன்று மட்டும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்தது.தமிழகத்தில் இன்று 2 பேர் பலி.சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் மற்றும் 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது.