ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா: இன்றைய நாளில் அனல் பறக்கும் 2 போட்டிகள்!
ஜெய்ப்பூர்: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் டைடன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.