“திரைக்குப் பின்னால்”

“திரைக்குப் பின்னால்”
Thiraikku pinnaal new program from Peppers Tv

தமிழ்த்திரையுலகில் சாதனை படைத்த முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதாசிரியர் குறைந்தது நூறு படங்களுக்கு திரைக்கதை இவர் தயாரித்த வெற்றிப்படங்கள் பதினைந்துக்கும் மேல் கதை வித்தகர், கதை ஞானம், கதை இலாகாவின் கதாநாயகன், சினிமாவின் நிறைகுடம், திரை உலகின் கதை களஞ்சியம், கதை மேதை திரு. கலைஞானம் சொல்லும் ஒப்பனை இல்லாத உண்மைகள்.

சினிமா உலகின் திருப்பங்கள் வெளிவராத ரகசியங்கள் யாரு மறியா மர்மங்கள் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்த வருகிறது பெப்பர்ஸ் டிவியில் கலைஞானம் சொல்லும் “திரைக்குப் பின்னால் “நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு காலை 10:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Thiraikku pinnaal new program from Peppers Tv