அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் உதயநிதி ஸ்டாலின்

அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் உதயநிதி ஸ்டாலின்
அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

கடலூர்: அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறினார். கடலூரில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை துவங்கிய பின் உதயநிதி பேட்டியளித்தார்.