விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
vijayakanth readmitted to chennai miot hospital

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 23-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் உடைநிலை சரியில்லாத காரணத்தினால் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று (12.04.17) மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijayakanth readmitted to chennai miot hospital