"விவாத களம்"

"விவாத களம்"

வேந்தர் டிவியில் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பப்படும் அரசியல் , சமூகம் மற்றும்  பொருளாதார நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க களம் அமைக்கும் நிகழ்ச்சி “விவாத களம் “. 

வாரம் முழுவதும் தமிழ் நாட்டில் நடைபெரும் முக்கிய நிழ்வுகளை மையப்படுத்தி, அரசியலில் நடந்து வரும் திடீர் மாற்றங்கள், சமூக மாற்றங்கள், மக்களைப் பாதிக்கும் சம்பவங்கள், பொருளாதார மாற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட நடப்பு நிகழ்வுகளை அந்தெந்த துறை சார்ந்த வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் செய்தித்தொடர்பாளர்களைக் கொண்டு நேர்மையாக விவாதம் செய்யப்படுகிறது. சிறப்பு விருந்தினர்களுக்கு அதிகநேரம் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை சந்திரசேகர் நெறிப்படுத்தி நடத்தி வருகிறார். வேந்தர் டிவியில் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .