மார்ச்-16 முதல் படப்பிடிப்புகள் ரத்து

மார்ச்-16 முதல் படப்பிடிப்புகள் ரத்து
Tamil Film Producers Council announces Film Shooting Strike

டிஜிட்டல் வடிவில் திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை Qube, UFO உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல், தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Tamil Film Producers Council announces Film Shooting Strike