பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது
Six Pachaiyappa college students arrested in Chennai

சென்னை: சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர்களை பட்டாக்கத்தியால் தாக்க முயன்றதாக மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களை கைது செய்து சென்னை மகாகவி பாரதியார் நகர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Six Pachaiyappa college students arrested in Chennai