ரெடி ஸ்டடி படி

ரெடி ஸ்டடி படி
Peppers tv new program Ready study Padi

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் புத்தம் புதிய நேரலை நிகழ்ச்சி "ரெடி ஸ்டடி படி" என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் ? கல்லூரி மாணவர்கள் அரசு வேலை மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கு தங்களை எப்படி தயார் செய்து கொள்வது? எந்த படிப்பிற்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை பெறலாம் ? இது போன்ற படிப்பு மற்றும் வேலை சார்ந்த நேயர்களின் சந்தேகங்களுக்கு அற்புதமாக பதில் அளிக்கிறார் நந்தகுமார் IRS (இந்திய வருமான வரித்துறை).

இந்நிகழ்ச்சி வியாழக்கிழமை தோறும் மாலை 6:40 முதல் 7:30 வரை பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Peppers tv new program Ready study Padi