விஜய் மல்லையா கைது

விஜய் மல்லையா கைது
Liquis baron Vijay Mallya arrested in London

லண்டன்: இந்தியாவில் பிரபல வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவாக இருந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் பதுங்கியிருந்த அவரை ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Liquis baron Vijay Mallya arrested in London