370-வது பிரிவு ரத்து நடவடிக்கை பட்டேலுக்கு அர்ப்பணிப்பதாக மோடி அறிவிப்பு !!
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. பின் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதற்கு பல ஆதரவும், எதிர்ப்பும் வந்தன. தற்போது இதுகுறித்து மோடி உரையாற்றிய போது,” ஜம்மு-காஷ்மீருக்கும் சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை பட்டேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது ” என்று கூறினார்.