தமிழக முதலமைச்சர் இன்று திருப்பதி செல்கிறார்

தமிழக முதலமைச்சர் இன்று திருப்பதி செல்கிறார்
Tamil Nadu CM Palanisamy to leave Tripathy for darshan

சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுமார் 4 மணியளவில் திருப்பதி சென்று திருப்பதி எழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu CM Palanisamy to leave Tripathy for darshan