பேரறிவாளனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

பேரறிவாளனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Perarivalan gets medical treatment from hospital

வேலூர்: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார், உடல் நிலை குறைவு காரணமாக கடந்த மாதம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு சிறுநீரக பிரச்சனை, எலும்பு பிரச்சனை, இரத்த சோகை ஆகிய நோய்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று மீண்டும் பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

Perarivalan gets medical treatment from hospital