“தட்டுக் கடை”

“தட்டுக் கடை”
Peppers Tv new program Thattu Kadai Synopsis

இன்றைய வேகமான உலகத்தில் வேகமாக பறந்து சென்றுக்கொண்டிருக்கும் மக்களின் உணர்வுக்கு ஏற்ற புத்தம் புதிய நிகழ்ச்சி தட்டுக் கடை. புதுமையான முயற்சிகளில் வெற்றிகண்டு வரும் பெப்பர்ஸ் டி.வி.யின் இந்த படைப்பு உங்கள் ஊரில், உங்கள் தெருவில் உள்ள ஸ்பெஷலான … ருசியான தெரு உணவகங்களை கண்டுபிடித்து அதன் உணவுகளை உண்டு உங்களுக்கு அளிப்பதே இந்த ருசியான “தட்டுக் கடை” நிகழ்ச்சி. படித்தவர் முதல் பாமரர் வரை எந்த வித பாகுபாடில்லாமல். சுலபமாக தட்டு கடைகளில் கிடைக்கும் சுவையான உணவுகளை உங்களுக்கு அளிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

ஒவ்வொரு புதன் கிழமை தோறும் காலை 8:00 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு அடுத்த திங்கள் இரவு 8:30 மணிக்கும் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் மனோஜ்.

Peppers Tv new program Thattu Kadai Synopsis