மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்
Madhusudanan will surely win RK Nagar bypoll says Minister Jayakumar

சென்னை: ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது "அ.தி. மு.க. ஆட்சி மன்ற குழு கூடி வேட்பாளராக மதுசூதனனை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. அவர் ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெறுவார்" என்றார்.

Madhusudanan will surely win RK Nagar bypoll says Minister Jayakumar