சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிரமம்: தமிழக ஆளுநர்

சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிரமம்: தமிழக ஆளுநர்
Legal action can not be taken now governor C Vidyasagar Rao

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருவல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட வலியுறுத்தினர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின்னர் திருமாவளவன் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறிய 19 MLA-க்களும் ஆளுங்கட்சியில் (அதிமுக) இருந்து விலகாமல் அதே கட்சியில் தொடர்வதால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிரமம் என ஆளுநர் தெரிவித்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்.

Legal action can not be taken now governor C Vidyasagar Rao