பிரபல எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

பிரபல எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
IT Raid on Kaleesuwari oil refinery private ltd

சென்னை: பிரபல எண்ணெய் நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் இங்கு சோதனை மேற்கொண்டுவருவதாக வருமான வரித்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

IT Raid on Kaleesuwari oil refinery private ltd