கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.