காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் கைது

காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் கைது
Casa Grande administrative director arrested in chennai

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குநர் அனிருதன் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Casa Grande administrative director arrested in chennai