ரஜினிகாந்திற்கு அரசியல் சரிப்பட்டு வராது

ரஜினிகாந்திற்கு அரசியல் சரிப்பட்டு வராது
Actor Rajinikanth will not fit for politics says Rajendra Balaji

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியதாவது:-

"ரஜினிகாந்தின் வயதிற்கும், குணத்திற்கும் அரசியல் சரிப்பட்டு வராது, ரஜினிகாந்த் ஒரு வெகுளி; அரசியலுக்கு வர சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

Actor Rajinikanth will not fit for politics says Rajendra Balaji