நாளை வெளியாகிறது +2 முடிவுகள்

நாளை வெளியாகிறது +2 முடிவுகள்
Plus 2 results from tomorrow morning

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

அதன்படி, நாளை காலை 10 மணியளவில் பிளஸ் டூ அரசுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

மேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அவர்களுடைய தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Plus 2 results from tomorrow morning