இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு

இஸ்ரேல்: இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காசாவில் நடக்கும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என கொலம்பிய அதிபர் பெட்ரோ பேட்டி அளித்துள்ளார்.