சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்

சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்
சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு திரும்ப உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் அணியில் இருந்து விலகுவது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.