10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு வரும் 23ம் முதல் நவ. 6ம் வரை அவரவர் படித்த பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யப்படும். வேலை வாய்ப்பு பயிற்சிச் துறை அறிவிப்பு

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வரு் 22ம் தேதியுடன் சான்றிதழ் பதிவு முடிவடைகிறது

ஆதார் அட்டை பான் கார்டு, குடும்ப அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று கட்டாயம்