முகப்பேர் வேலம்மாள் பள்ளி கொண்டாடிய தேசிய மருத்துவர் தினம்

    சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளியில் ஜூலை 1,2022 அன்று தேசிய மருத்துவர் தினமானது வி.சந்திரராய் என்ற பழம் பெரும் மருத்துவரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும் மனித குலத்திற்குத் தொண்டு செய்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்
வகையிலும்  CNR வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவின் சிறப்பு விருந்தினராக   
கடமை மருத்துவ அலுவலர் மற்றும் அம்பத்தூர் அன்னையர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் Dr. பிரேயதரிஷிணி அவர்கள்  பங்கேற்று மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தில் மருத்துவர்களின்
இன்றியமையாத  பங்கினை உரையாற்றினார்.
விழாவின் இறுதி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி மாணவர்களின் சிறப்புப் பாடலுடன் நடன நிகழ்ச்சியும் அமைந்து விழா இனிதே நிறைவு பெற்றது.