உலகை நடுங்க வைத்த இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை

உலகை நடுங்க வைத்த இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை
உலகை நடுங்க வைத்த இந்தோனேசியாவின் தம்போரா எரிமலை

இந்தோனேசியா நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் தம்போரா எரிமலை 1815-ல் வெடித்த பின்னர், 1880, 1967-ம் ஆண்டு வெடித்துள்ளது . கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, இன்று வரை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ளது . பல காலமாக தம்போரா கண்காணிப்பிலேயே இருந்து வருகிறது. மனித வரலாற்றில் மறக்க முடியாத மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கிய தம்போரா இன்றளவும் உயிர்ப்போடுதான் இருந்துகொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியும் சுற்றுவட்டார பகுதியும் பீதியுடன் காணப்பட்டு வருகிறது