லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் வழக்கில் உத்தரவு!!

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது எனவும் தடை!!