விஜய் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட யோகி பாபு

விஜய் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட யோகி பாபு

தற்போது உள்ள காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக உள்ளவர் நடிகர் யோகி பாபு, ரெமோ, கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் இவர் காமெடியில் கலக்கினார், இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தற்போது, 19 திரைப்படங்களை தன் வசம் வைத்துள்ள யோகி பாபு, தர்மபிரபு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார், ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வாங்கி வந்த அவர் சமீபத்தில் அதை ரூ.3 லட்சமாக உயர்த்தினார். இந்தநிலையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு யோகிபாபு ரூ.80 லட்சம் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.