நோட்டா - திரைப்பட விமர்சனம்

நோட்டா - திரைப்பட விமர்சனம்

தமிழ் பட உலகுக்கு விஜய் தேவரகொண்டா அறிமுகமாகி முதலில் வெளியான படம் "நோட்டா".

நாசர் முதல் அமைச்சர் வேடமேற்று நடித்துள்ளார். அவர் முதல் அமைச்சராக பணியாற்றியபோது நடந்த ஊழல் நிருபிக்கப்பட்டதால் ஜெயிலுக்கு போகும் நிலை வருகிறது. ஜெயிலில் அவர் சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார் அதனால் அவர் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல் அமைச்சர் பணயில் நியமிக்கிறார். 

விஜய் தேவகொண்டாவிற்கு அந்த பதவி பிடிக்காமல் இருந்தாலும் அவர் கட்சி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் மனம் மாறி தீவிர அரசியலில் ஈடுபடுகிறார். இந்நிலையில் நாசர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவுக்கு திரும்புகிறார், பின் என்ன விளைவுகள் ஏற்படுகிறது.