'பிதாமகன்' திரைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு

இன்று, பாலா இயக்கத்தில், இளையராஜா இசையில், விக்ரம் மற்றும் சூர்யா, சங்கீதா, லைலா நடிப்பில் 'பிதாமகன்' திரைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு அடைந்த நாள்.