நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மீண்டும் கால்பதிக்கும் ஷங்கர்,

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மீண்டும் கால்பதிக்கும் ஷங்கர்,
After a long time Popular actress signed in Agni Dev

மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய பிரபல இயக்குனர்களின் நாயகியான நடிகை மது பாலா அவர்களின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் " அக்னி தேவ் "

இந்த படத்தினை "சென்னையில் ஒருநாள் 2 " படத்தின் இயக்குனர் J.P.R மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் நடிகை மதுபாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதினை "அக்னிதேவ " படக்குழு மகிச்சியுடன் அறிவித்துள்ளனர். மேலும் SD -இன் ஆட்டம் விரைவில் ஆரம்பம் என்ற ஒரு குறிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது.

After a long time Popular actress signed in Agni Dev