மகளிர் இலவச பேருந்து: முழுவதும் பிங்க் நிறமாக மாற்றம்...

பெண்கள் பயணம் செய்யும் இலவச பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்படுகிறது. இலவச பேருந்துகளை பெண்கள் எளிதில் கண்டறியும் வகையில் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்படுகிறது. ஏற்கனவே இலவச பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.