தமிழ்நாட்டில் கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்...
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. கோவிஷுல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்தி 6 மாதம் ஆனவர்கள் கார்பிவேக்ஸ் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு.