கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் 11ம் தேதி பிற்பகல் வரை இடைவிடாத மழை கொட்டி தீர்க்கும் வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

சென்னை: கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் நவம்பர் 10ம் தேதியான நாளை பிற்பகல் முதல் அல்லது நாளை இரவு முதல் 11ம் தேதி பிற்பகல் வரை இடைவிடாத மழை கொட்டி தீர்க்கும் (Non Stop) என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இந்த காலகட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்