பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க புதிய சட்டம்
டெல்லி: பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகைப்பிடிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.