மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை

மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை
பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன்

பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் கூறினார். இந்தியாவில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை எனவும் கூறினார். பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தள்ளோம் என கூறினார்.