ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேடவாக்கம் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தாம்பரம் - வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2.03 கி.மீ. நீளமும், 11 மீ. அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னையில் மிக நீளமான மேம்பாலமாகும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.