தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வருக்கு கோரிக்கை

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக் கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.