கர்ப்பிணி பெண்ணும் காதலனும் கொலை.. கணவர் கவலைக்கிடம்

கர்ப்பிணி பெண்ணும் காதலனும் கொலை.. கணவர் கவலைக்கிடம்
கர்ப்பிணி பெண்ணும் காதலனும் கொலை.. கணவர் கவலைக்கிடம்

டெல்லியில் முக்கோணக் காதல் விவகாரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நேற்றிரவு, ஆகாஷ் என்பவர் தனது மனைவி ஷாலினியுடன் தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது திடீரென்று, ஷாலினியின் முன்னாள் காதலனான ஆஷுவும் அங்கு வந்து, கர்ப்பிணியான ஷாலினியை கத்தியால் தாக்கினார். ஆகாஷ் காப்பாற்ற முயன்றபோது ஆஷு அவரையும் குத்தியுள்ளார். உடனே ஆகாஷ் கத்தியை பிடுங்கி தற்காப்புக்காக குத்தியதில் ஆஷுவும் படுகாயமடைந்தார். ஷாலினியும் ஆஷுவும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். கணவர் ஆகாஷின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.