கர்ப்பிணியை குத்திய கள்ளக்காதலன் கொலை.. கணவர் வெற்றிச்செயல்

டெல்லியில், ஆகாஷ் (23) என்ற இ-ரிக்சா ஓட்டுநரின் மனைவி ஷாலினி (22). இவர், ஆகாஷைப் பிரிந்து ஆசு (34) என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், ஷாலினி மீண்டும் ஆகாஷுடன் சேர்ந்து கர்ப்பமானார். இதனையறிந்த ஆசு, ஆத்திரத்த்தில் நேற்று முன் தினம் (அக்.18) இரவு, ஷாலினியை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்தார். தடுக்க முயன்ற ஆகாஷையும் தாக்கினார். அப்போது, அந்த கத்தியைப் பறித்த ஆகாஷ், ஆசுவை குத்திக் கொலை செய்தார். காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைப் பெற்று வருகிறார்.