ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனது என தகவல் வெளியாகியுள்ளது.
            ரஷ்யா: ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனது என தகவல் வெளியாகியுள்ளது. விமானத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        