சாதி ரீதியாக இடஒதுக்கீட்டை படிப்படியாக ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்: உச்சநீதிமன்றம்

சாதி ரீதியாக இடஒதுக்கீட்டை படிப்படியாக ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சாதிகளை மறுவரையறை செய்து இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டக் கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.