"விஷ் யூ விநாயகா"

"விஷ்  யூ  விநாயகா"
"விஷ் யூ விநாயகா"

"விஷ் யூ விநாயகா"

 

ஜெயா மேக்ஸ் தொகுப்பாளர்கள் இளவேனில் ,ப்ரீத்தி ,யாதவி ,மஞ்சு,பூஜா ,ஹரி ,ஹரிஷ் , ரிதி ,சந்தியா இஜாஸ், ஆகியோர் இணைந்து கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி "விஷ் யூ விநாயகா".இந்த நிகழ்ச்சியில் விநாயகருக்கு பிடித்த விசயங்களை வைத்து ஆட்டம் பட்டம் கொண்டாட்டங்களுடன் கொண்டாடும் இந்நிகழ்ச்சி பகல் 12:00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ஜெயா டிவில் ஒளிபரப்பாகிறது