விநாயகர் சதுர்த்தி - பாமாலை

விநாயகர் சதுர்த்தி - பாமாலை
விநாயகர் சதுர்த்தி - பாமாலை
விநாயகர் சதுர்த்தி - பாமாலை

விநாயகர் சதுர்த்தி - பாமாலை

 

ஜெயா டிவியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று காலை 8.30 மணிக்கு பாமாலை என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கடம் வித்வான் திரு.உமாஷங்கர் அவர்கள் தன் இசைக்குழுவினருடன் பிரபலமான தமிழ் பக்திப்பாடல்களை இசைத்துள்ளார். விநாயகனே வினைத்தீர்ப்பவனே, கிருஷ்ணா முகுந்தா முராரே, மருதமலை மாமணியே உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் ஆன்மீக இசைப்பிரியர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும்.