தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை: தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தடுப்பூசி விவரம் மேலும் தேவை என்றால் வெள்ளை அறிக்கையாக தர தயார். தமிழ்நாட்டில் 63,000 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.