மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியில் இருந்து 1,700 கனஅடியாக குறைவு..!!
            மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியில் இருந்து 1,700 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103.79 அடியிலிருந்து 103.78 கனஅடியாக குறைவு, நீர் இருப்பு 69.82 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
                        



        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        