மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி ஒரு நாள் மட்டும் சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும்

மற்ற நாட்களில் விற்பனையின்போது சமூக விலகலை பின்பற்றாமல் இருந்தால் கடைகளுக்கு சீல்

* சென்னை மாநகராட்சி எச்சரிக்கை*